எங்கே என் தூக்கணாங்குருவி

 எங்கே என் தூக்கணாங்குருவி சாலையின் இரண்டு பக்கங்களிலும் பறவைகளும் அதன் கூடுகளும் மரங்களை அலங்கரித்து கொண்டிருந்தது .பள்ளிக்கு சிறுவர்கள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார்கள் .அப்பொழுது ஒரு சிறுவன் மட்டும் யாரோ தன்  பின்னால் வந்து கொண்டிருப்பதை கவனித்தான்.திரும்பி பார்த்தால் அது ஒரு பறவை.ஆச்சரியத்தோடு நீ எதற்காக என் பின்னே வருகிறாய் என்று கேட்டான் .நான் இங்கே இருக்கும் மரத்தில் வாழ்கிறேன் நான் உன் நண்பனாக ஆசைப்படுகிறேன் என்றது. ஓ தாராளமாக!என் பெயர் கிருஷ்ணா.நான் உன்னை மணி என்று கூப்பிடுகிறேன்.பள்ளி முடிந்ததும் நாம் இருவரும் விளையாடலாம்.அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களானார்கள். சில நாட்களுக்கு பிறகு எப்பொழுதும் போல் கிருஷ்ணா பள்ளிக்கு  சென்று  கொண்டிருந்தான் அப்பொழுது அங்கு நடந்ததை பார்த்து  அவன்  கண்ணீரோடும் வருத்ததுடனும் பள்ளிக்கு சென்றான். மாலை வீடு திரும்பும்போது வழியில் தன் நண்பனை பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறான். பிறகு மணி, நாங்கள் இருந்த மரங்களை வெட்டிவிட்டார்கள் இப்போது எங்கு போவது என்று தெரியாமல் நிற்கிறோம். அதற்கு கிருஷ்ணா ,கவலைபடாதே என் வீட்டு தோட்டத்தில் நிறைய மரங்கள் உள்ளன. அதில் நீயும் உன் பெற்றோரும் தங்கிக்கொள்ளலாம் என்றான்.பிறகு கிருஷ்ணா நடந்ததை தன் பெற்றோரிடம் கூறி அனுமதியை பெற்றான். மணி, கிருஷ்ணாவிடம் விளையாடுவதை விட்டுவிட்டு தன் பிரச்சனையை கூறி வருத்தப்பட்டது. ஊரில் உள்ள மரங்களையெல்லாம் வெட்ட தொடங்கியதால் என் உறவினர்கள் வாழிடங்களை இழந்து…

மாயா என்ற மான்

மாயா என்ற மான் கண்மணி அன்பு துரைக்கண்ணன் ஒரு காட்டில் மாயா என்ற மான் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அது  ஒரு மனிதரைப்  பார்த்தது. தானும் அவரைப் போல ஒரு மனிதனாக  வேண்டும் என விரும்பியது. பக்கத்து ஊரில் ஒரு மாயக்காரி இருப்பதைக் கேள்விப்  பட்டது. அந்த மாயக்காரியிடம் சென்று தன்னை ஒரு மனிதனாக மாற்றுமாறு கேட்கப் புறப்பட்டது. Double click to add text here… போகும் வழியில் சில மனிதர்கள் மிகவும் ஏழையாக இருப்பதைப் பார்த்தது. சில மனிதர்கள் மிகவும் வசதியாகப் பெரிய வீடுகளில் வசிப்பதைப் பார்த்தது. இன்னும் சற்று தூரத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை மற்றும் குப்பைகளால் ஊரெங்கும் மாசடைவதைக் கண்டது. Double click to add text here… Double click to add text here… Double click to add text here… Double click to…

நிலவில் நான்

நிலவில் நான் கதை – சாயி சஞ்சனா நரேஷ் கயல் அறிவியல் வகுப்பில் மிகவும் உற்சாகமாக இருந்தாள்! ஆசிரியர் நிலவைப்பற்றி நிறைய தகவல்களை சொல்லிக்கொண்டிருந்தார். “நிலவு, பூமியின் இயற்கையான துணைக்கோள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நிலவின் ஈர்ப்பு பூமியைவிட ஆறு மடங்கு குறைவு, எனவே நாம் நிலவுக்குச் சென்றால் எடை குறைவாக உணர்வோம் ! அதுமட்டுமில்லை நாம் நிலவில் சீராக நடக்க முடியாது. குதித்தும், தாவியும்தான் செல்லமுடியும்! ” “தவளை போலவா ஐயா!” என்று கயல் வியப்புடன் கேட்டதும்,ஆசிரியர் சிரித்துவிட்டார்….

மரம் வளர்ப்போம்!

இது மீராவின் ஊர்! அவளுடைய ஊர் ஒரு வண்ணமயமான கிராமம்.  மீரா அவள் வீட்டைச் சுற்றி மரங்களையும் கொடிகளையும் வளர்த்தாள். இதைப் பார்த்து அவள் கிராமத்தில் இருக்கும் பெரியோர்களும், சிறியோர்களும் மரங்களையும் கொடிகளையும் வளரத்தனர். இதனால் அந்த கிராமமே வண்ணமயமாக இருக்கிறது. இது மலயாவின் ஊர்.  மலயா ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தாள். மலயாவின் ஊரில் மரங்களே இல்லை. இதனால் அவள் நகரம் மாசுபட்டது. மலயாவும், மீராவும் நண்பர்கள். அவர்கள் இரண்டு பேரும் இரட்டையர்கள் போன்று. இன்றைக்கு இருவரும் பள்ளிக்கு சென்றார்கள். பள்ளியில் நன்றாக படித்து முடித்ததும் இருவரும் மலயாவின்…

மரடோனா மர்மம்

பிரேசில் நாட்டில் காற்று மழையோடு கூடிய ஓர் இருண்ட இரவு. கால்பந்து வரலாறில் புகழ் பெற்ற இருவர் திடீரென உள்ளே வந்தனர். வந்தவர்கள் நேமர் மற்றும் மரடோனா!  அங்கிருந்த ரசிகர்கள் புகைபடம் மற்றும் கையெழுத்து கேட்டனர். இடையில் சத்தமில்லாமல் ஒரு மர்ம நபர் தொலைக்காட்சி சானலை பிரேசில் ஜனாதிபதியின் வீட்டை நோக்கி திருப்பிவிட்டான். பிறகு அவன் கோப்பை அறையில் இருந்த கால்பந்து தங்க கோப்பையைத் திருடிச் சென்றான்! என் பெயர் ஆதவன். நான் இந்தியாவில் வசிக்கிறேன். என்…

விடாமுயற்சி

விடாமுயற்சி ஒரு அழகிய கிராமத்தில் ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் கவின் .அவனுக்கு  சதுரங்கம் விளையாடுவதென்றால் மிகவும் பிடிக்கும்.கவின் தன் கிராமத்தில் உள்ள  நண்பர்களுடன் எப்பொழுதும் சதுரங்கம் விளையாடிகொண்டிருப்பான். பல  நேரங்களில் அவன் வெற்றியும் பெறுவான். ஒரு நாள் அவனுடைய நெருங்கிய நண்பன் அவனிடம் போட்டிகளில் கலந்து கொண்டால் உனக்கு நிறைய வெற்றிகள் கிடைக்கும் என்று  கூறினான்.அவ்வாறே கவின் பல போட்டிகளில் கலந்து கொண்டான் . அவனால் வெற்றி பெற முடியவில்லை.அவன் மிகவும் சோர்ந்து போனான். ஒரு நாள் கவின் போட்டி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு…

Tell me Now- Sweet and Sour

ನಂಗೆ ಈಗಲೇ ಹೇಳು! ಸಿಹಿ – ಹುಳಿ ಸಮುದ್ರದ ನೀರು ಏಕೆ ಉಪ್ಪುಪ್ಪು?  ಉಪ್ಪು ರುಚಿ ಏಕೆಂದರೆ, ಸಮುದ್ರದಲ್ಲಿ ಉಪ್ಪದೆಯಲ್ಲಾ. ಚಾಕೊಲೇಟ್ ಏಕೆ ಸಿಹಿಯಾಗಿದೆ? ಅದು ಸಿಹಿ ಏಕೆಂದರೆ, ಅದರಲ್ಲಿ ಸಕ್ಕರೆ ಇದೆಯಲ್ಲಾ. ನಿಂಬೆ ಏಕೆ ಹುಳಿಯಾಗಿದೆ? ನಿಂಬೆಯಲ್ಲಿ ಇರುವ ಆಮ್ಲದಿಂದಾಗಿ ಹುಳಿ ರುಚಿ ಬರುತ್ತದೆ. ಕಣ್ಣೀರಿನಲ್ಲಿ ಉಪ್ಪು ಇರುತ್ತದೆಯಾ? ಹೌದು, ಉಪ್ಪದೆ. ಮಾವಿನಲ್ಲಿ ಸಕ್ಕರೆ ಇದೆಯಾ? ಹೌದು, ಹಣ್ಣಾದ ಮಾವಿನಲ್ಲಿ ಸಕ್ಕರೆ ಇದೆ.  ಮೊಸರಿನಲ್ಲಿ ಆಮ್ಲ ಇದೆಯಾ?  ಹೌದು, ಮೊಸರಲ್ಲಿ ಸ್ವಲ್ಪ ಆಮ್ಲ ಇರುತ್ತದೆ? Click to…

Tell me Now – Round and Round

ನಂಗೆ ಈಗಲೇ ಹೇಳು! ಉರುಟುರುಟು ಗಾಲಿಗಳು ಏಕೆ ಉರುಟು? ಈ ಬಸ್ಸು ಚಲಿಸುವುದೇ ಇಲ್ಲ. ಬಳೆಗಳು ಏಕೆ ಉರುಟು? ನನಗೆ ಚೌಕದ ಬಳೆಗಳು ಬೇಡ. ಚಪಾತಿ ಏಕೆ ಉರುಟು ?  ನಾನು ಲಟ್ಟಿಸಿದಾಗ ಉರುಟಾಗಲ್ಲ ಮತ್ತೆ! ನಿನ್ನ ಹಣಿ ಬಿಂದಿ ಏಕೆ ಉರುಟು? ಈ ಬಿಂದಿ ಚೆನ್ನಾಗಿ ಇದೆಯಾ? ಕಣ್ಣುಗಳು ಏಕೆ ಉರುಟು? ಅವು ಉರುಟು ಮಾತ್ರ ಅಲ್ಲ; ದೊಡ್ಡದೂ ಆಗಿ ಬಿಡುತ್ತವೆ. ಸೊನ್ನೆ ಏಕೆ ಉರುಟು? ನಂಗೊತ್ತಿಲ್ಪಪ್ಪಾ.  Click to Read an Interactive version…

Tell me Now -Happy and Sad

ನಂಗೆ ಈಗಲೇ ಹೇಳು! ಸಂತಸ ಸಂತಾಪ ಮಗು ಏಕೆ ಅಳುತ್ತಿದೆ?  ಬಹುಶಃ ಅವಳಿಗೆ ಹಸಿವು ಆಗಿದೆ ಹುಡುಗ ಏಕೆ ದುಃಖದಲ್ಲಿ ಇದ್ದಾನೆ? ಬಹುಶಃ ಅವನಿಗೆ ಅಪ್ಪನ ನೆನಪಾಗಿದೆ. ಹುಡುಗಿ ಏಕೆ ಸಂತಸದಲ್ಲಿ ಇದ್ದಾಳೆ? ಅವಳಿಗೆ ಹೊಸ ಲಂಗ ಬಂದಿದೆ.  ಮುದುಕ ಏಕೆ ನಗುತ್ತಿದ್ದಾನೆ? ಅವರು ನಗೆಹನಿ ಓದುತ್ತಿದ್ದಾರೆ. ಮಹಿಳೆ ಏಕೆ ನಸುನಗುತ್ತಿದ್ದಾಳೆ? ಅವಳ ಮಕ್ಕಳು ಶಾಂತವಾಗಿ ಓದುತ್ತಿದ್ದಾರೆ. ಈ ಮಹಿಳೆ ಭಾವನೆ ಏನಿದೆ? ಬಹುಶಃ ಆಕೆಗೆ ನಚಿಕೆ ಆಗುತ್ತಿದೆ. Click to Read an Interactive version…